அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளில் தமிழில் அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து அமெரிக்க வாழ் தமிழர்கள் பெருமிதத்துடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
Instruction for ballot box given in Tamil Language ahead of US Presidential election 2020
#USPresidentialElection2020
#AmericaElection